1) இதன் பயன் என்ன ??? a) பலகையை அல்லது சட்டத்தை அறுப்பதற்கு உதவும். b) பல்வேறபல்வேறு தடிப்பைக் கொண்ட நுரைப்பட்டையை நேர்க்கோட்டில் வெட்ட உதவும். c) மெல்லிய பலகை அல்லது மெல்லிய ஒட்டுப் பலகையை வளைவாகவும் வடிவமாகவும் அறுப்பதற்கு உதவும். d) பலகையைச் செதுக்கி சமநிலை படுத்தவும், பலகையின் மூலையைச் செதுக்கி சுத்தம் செய்யவும் உதவும். 2) இஃது இரண்டு பக்கமும் கூர்மையான கால்களைக் கொண்டு வெவ்வேறு பாகங்களை இணைக்க உதவும். எடுத்துக்காட்டு (மெல்லிய ஒட்டுப் பலகை, பலகை)இதன் பெயர் என்ன??? a) பிணிக்கை முள் b) மெல்லிழைப் பசை உறுத்தி c) இரம்பம் d) உளி 3) இக்கருவி சிக்கலான வளைவுகளை மிகத் துல்லியமான முறையில் விரைவாகவும் அழகாகவும் வெட்ட உதவு இதன் பெயர் என்ன??? a) சுருள் இரம்பம் b) கை இரம்பம் c) இரம்பம் d) மெல்லிய வளைவு இரம்பம் 4) பலகையை அல்லது சட்டத்தை அறுப்பதற்கு உதவும். a) b) c) d) e) f) 5) இவை நீர் இரசாயன மாற்றத்தை எதிர்க்கக்கூடிய தன்மை கொண்டது.இதன் பெயர் என்ன??? a) நுரைப்பட்டை b) PVC c) மெல்லிழைப் பசை d) பிணிக்கை முள் 6) நுரைப்பட்டை மெத்தப் எத்தனை வகை ??? a) 5 b) 4 c) 3 d) 7 7) திட நிலையிலிருந்து சூடாக்கியவுடன் திரவ நிலைக்கு மாறி இரண்டு வெவ்வேறு பாகங்களை ஒட்ட உதவும்.இதன் பெயர் என்ன??? a) மெல்லிழைப் பசை உறுத்தி b) மெல்லிழைப் பசை c) பிணிக்கை முள் d) பிணிக்கை

RBT TAMIL BAB1

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: