எனக்கு நடக்கணும்  - I want to walk., எனக்கு தூங்கணும் - I want to sleep., எனக்கு சாப்பிடணும் - I want to eat., எனக்கு ஓடணும் - I want to run., எனக்கு வாங்கணும் - I want to buy., எனக்கு எழுதணும் - I want to write., எனக்கு பாடணும் - I want to sing., எனக்கு படிக்கணும் - I want to read., எனக்கு மடிக்கணும் - I want to fold., எனக்கு இழுக்கணும் - I want to pull., I am going to walk. - நான் நடக்க போறேன்., I am going to sleep. - நான் தூங்க போறேன்., I am going to sing. - நான் பாட போறேன்., I am going to go. - நான் போக போறேன்., I am going to come. - நான் வர போறேன்., I am going to eat. - நான் சாப்பிட போறேன்., I am going to read. - நான் படிக்க போறேன்., I am going to write. - நான் எழுத போறேன்., I am going to mix. - நான் கலக்க போறேன்., I am going to lock. - நான் பூட்ட போறேன்.,

i want to <series> & I am going to <series> Tamil

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?