1) கதிர் வீட்டுக்கு வருவான் (முதலாம் வேற்றுமை) a) கதிர் b) வீட்டுக்கு c) வருவான் 2) பாம்பு பாலை குடித்தது (இரண்டாம் வேற்றுமை) a) பாம்பு b) பாலை c) குடித்தது 3) அவன் புறவை பார்த்தான் (இரண்டாம் வேற்றுமை) a) அவன் b) பார்த்தான் c) புறவை 4) சிங்கம் தன் குட்டியை பார்த்தது (முதலாம் வேற்றுமை) a) குட்டியை b) சிங்கம் c) பார்த்தது 5) மருத்துவர் மருந்து தந்தார் (முதலாம் வேற்றுமை) a) தந்தார் b) மருத்துவர் c) மருந்து 6) புத்தகத்தை தினமும் படிக்க வேண்டும் (இரண்டாம் வேற்றுமை) a) புத்தகத்தை b) தினமும் c) படிக்க 7) தாத்தாவும் பாட்டியும் மாமா வீட்டுக்கு சென்றார்கள் (முதலாம் வேற்றுமை) a) தாத்தாவும் b) வீட்டுக்கு c) மாமா 8) நிலா பூமியை சுத்தும் (இரண்டாம் வேற்றுமை) a) பூமியை b) சுத்தும் c) நிலா 9) அக்கா பள்ளிக்கு சென்றால்  (முதலாம் வேற்றுமை) a) பள்ளிக்கு b) அக்கா  c) சென்றால் 10) தோழியை அம்மா தேடினார் (இரண்டாம் வேற்றுமை) a) அம்மா b) தோழியை c) தேடினார்

Lyderių lentelė

Vizualinis stilius

Parinktys

Pakeisti šabloną

Atkurti automatiškai įrašytą: ?