1) 2019-இல் நம் நிலைய இயக்குநராகப் பணியாற்றியவர் யார்? a) திருவாட்டி சாந்தி b) திரு அன்பரசன் c) திருமதி கீதா 2) நிலையத்தில் உள்ள நம் திருவள்ளுவரின் சிலை எதைக் கொண்டு செய்யப்பட்டது? a) கருங்கல் b) பளிங்குகல் c) மரம் 3) படத்தில் இருக்கும் கண்களைப் பார். இவர் யார்? a) குமாரி மீனா b) திருவாட்டி வள்ளி c) திருமதி சுமதி 4) நம் பல்லூடக அறையின் பெயர் என்ன? a) வளர் நிலா b) முழு நிலா c) இளைய நிலா 5) இவ்வாண்டு பணி ஓய்வு பெற்று நம் நிலையத்திலிருந்து வெளியேறிய ஆசிரியர் யார்? a) திரு குருசாமி b) திரு கணேஷ் c) திரு சீதாராமன் 6) இந்த நிலையத்தில் புதிதாக வந்து சேர்ந்த ஆசிரியரின் பெயர் என்ன? a) திருமதி வள்ளி b) திருமதி நுசைபா பேகம் c) திருமதி அமுதா 7) நம் மூலிகைத் தோட்டத்தில் வளரும் ஒரு செடி? a) வாழை b) மருதாணி c) மிளகாய் 8) முதன்மை அறையின் சுவரின் வண்ணம் என்ன நிறத்தில் உள்ளது? a) ஆரஞ்சு b) பச்சை c) நீலம் 9) எந்த மாதத்தில் நாம் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடி வருகிறோம்? a) ஐப்பசி b) தை c) மார்கழி 10) நம் நிலையத்தின் முகவரி என்ன? a) 3 பீட்டி சாலை b) 1 பீட்டி சாலை  c) 2 பீட்டி சாலை  11) நம் நிலையத்தில் எத்தனை ஆண் ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? a) 4 - 6 b) 6 -  4 c) 5 - 7 12) நம் நிலையத்தின் தொழில்நுட்ப (ICT) அறை எந்த மாடியில் உள்ளது? a) 2 b) 3 c) 4 13) இந்த ஆண்டு நாம் எத்தனையாவது ஆண்டு பரிசளிப்பு விழாவைக் கொண்டாடினோம்? a) 43 b) 44 c) 45 14) நம் நிலையத்தின் முழக்க வரி என்ன? a) தமிழ்மொழியைத் துடிப்புடன் கற்போம் b) உள்ளத்தனையது உயர்வு c) தரமான தமிழ்க்கல்வியை வழங்குதல் 15) நம் நிலையத்தின் தாய்மொழித் துறைத் தலைவர் யார்? a) திருமதி அமுதா b) திருமதி மலர்விழி c) திருமதி சுமதி

உனக்குத் தெரியுமா?

vytvoril(a)

Rebríček

Vizuálny štýl

Možnosti

Prepnúť šablónu

Obnoviť automaticky uložené: ?